கவிதை முற்றம்

காட்டு மல்லிகை -மஹாகவி து. உருத்திரமூர்த்தி-

  கார் காலம் வரவும் வானம் கவிழ்த்தது மழை நன்னீர்; இப் பாரெலாம்  குளிரச் செந்நெற் பயிரெலாம்  செழிக்க, நீ என் ஊரெலாம் மலர்ந்தாய் கண்டேன், காட்டு மல்லிகையே! உன்னை யார் தள்ளி னாலும் என்ன? யானுளேன் பாடுதற்கு! &nbs...

மேலும் படிப்பதற்கு

"இன்று உனக்கும் சம்பளமா?" -கவிஞர் நீலாவாணன்-

  ஏன் கடலே இரைகின்றாய் இன்றுனக்கும் சம்பளமா? ஏழை வீட்டில் தான்நீயும் பிறந்தனையா? தமிழா நீ கற்றதுவும் தகாத வார்த்தை! தேன்கடலாய் ஓடுமெங்கள் திருநாட்டில் பிறந்தபயன் தெரிகின்றாயோ? வான்தந்த வளமிலையோ வயல்தந்த நிதியிலையோ வாடாதே நீ.......

மேலும் படிப்பதற்கு

'பொன்னான வேல் வடிவாய் முருகன் நிற்பான்!' -கம்பவாரிதி இ. ஜெயராஜ்-

  உளம் மகிழ நல்லூரான் கொடியும் ஏற உற்சவத்தின் பெருமைதனை எண்ணி எண்ணி நிலமகளும் வானவரும் மகிழ்ந்து நிற்பர் நேசமுடை நெஞ்சரெலாம் தொழுது நிற்பர் தளமதனின் அமைப்பெல்லாம் மாறிப் போக தனித்தேதான் நல்லூரும் எழுந்து நிற்கும் வலம்வரு நல் அடியரெலாம...

மேலும் படிப்பதற்கு

தேர் அழகா? கந்தனவன் திரு அழகா? -கம்பவாரிதி இ. ஜெயராஜ்-

  மாம்பழத்துப் போட்டியிலே மயிலிலேறி மாண்பாக முருகனவன் வீதி சுற்ற தாம் வளர்த்த அறிவதனால் வழியைக் கண்டு தாய் தந்தை தனைச்சுற்றி கணேசன் தானும் வீம்புடனே பழம் பெற்று விளங்கி நிற்க வீறான முருகனவன் கோபம் கொண்டு வேம்பெனவே கசக்கு மனம் விரக்தி...

மேலும் படிப்பதற்கு

"மாமனிதன் புகழ் நிறுத்தி விண்ணைச் சேர்ந்தான்" -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

    (எமது உறவாய் நின்ற புதுவைக் கம்பன்கழகத் தலைவர் 'கம்பகாவலர்' ந.கோவிந்தசாமி முதலியார் அவர்கள் விண்ணைச் சேர்ந்த செய்தி கேட்டு இலங்கைக் கம்பன்கழகத்தினர் வாடி நிற்கின்றனர். அவர் தமக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்)  ...

மேலும் படிப்பதற்கு

'அமுதவிழாச் செய்திதனை அறிந்தேன் வாழி!' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

  உயர் தமிழின் குறியீடாய் யாழ்ப்பாணத்தில் ஓங்கு புகழ் தன்னோடு உயர்ந்து நிற்கும் அயர்வறியாப் பெருங் கல்விமானே உந்தன் அமுதவிழாச் செய்திதனை அறிந்தேன் வாழி! வியனுலகில் மென்மேலும் அகவை பொங்கி வித்தையிலும் உயர்வு வர விளங்கி நின்று தயவுடனே எ...

மேலும் படிப்பதற்கு

கழகமதைத் தன் வீடாய் நினைந்து போற்றும் கண்ணியனும் விண்சேர்ந்தான்! -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

  உலகமெலாம் நம் இசையின் புகழை நாட்டி ஓயாது உழைத்த மகன் விண்ணைச் சேர்ந்தான் கழகமதைத் தன் வீடாய் நினைந்து போற்றும் கண்ணியனும் விண்சேரக் கலங்கிப் போனோம். கலகலெனச் சிரித்தேதான் வார்த்தை பேசும் கலைஞன் அவன் இல்லாத உலகுதானும் நிலவதிலா வான் ப...

மேலும் படிப்பதற்கு

பண்பான தமிழர் இனம் உதவவேண்டும்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

  அவுஸ்திரேலிய மண்ணில் நிகழும் காட்டுத் தீ அனர்த்தத்திற்காய் எமது சேய்க் கழகமான அவுஸ்திரேலியக் கம்பன்கழகம் நிகழ்த்த இருக்கின்ற 'அமிர்த வருஷினி' நிகழ்வு வெற்றி பெற எமது வாழ்த்துகள். 💦  💦  💦  💦  💦 உலகமெலாம்...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2025 - உகரம் - All rights reserved.